என்னைப் பற்றி

கோடங்கி வலைப்பதிவு சமூகம், அறிவியல், பகுத்தறிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் தளமாகும்.

எனது பெயர் இக்பால் செல்வன். வங்கக் கடலோரம், வெயில் நிழல் தேடும், மக்கள் அலை மோதும், சென்னை மாநகரோடு இரண்டறக் கலந்த நான். இன்று கடல் தாண்டி வாழ்கின்றேன். எனது வாசிப்புக்களில் கிடைக்கும் சுவையான விடயங்களையும், எனது எண்ணத்தில் உதிக்கும் கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து வருகின்றேன். உங்களின் அன்பும் ஆதரவுமே எனக்கான காணிக்கை. தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள்.

என்னை கீழ்கண்ட முகவரிகளில் தொடர்புக் கொள்ளலாம். தங்களுக்கான பதில் உடனடியாக கிட்டும் என்பதை உடனடியாக கூற இயலாது. இருப்பினும் வெகுவிரையில் பதில் தருவேன். எனது பதிவுகளை மீள்பதிவு செய்வது, இதழ்கள், செய்திதாள்களில் மறுபிரசுரம் செய்வதற்கு என்னை தொடர்புக் கொள்ளுங்கள். கட்டுரைகளில் எடுத்தாள்வதற்கு என்னுடைய கருத்தாக இருந்தால் மட்டும் ஐம்பது வார்த்தைகளுக்கு மிகாமல் மேற்கோள் இடலாம்.;

மின்னஞ்சல் முகவரி :  iqbalselvanblog@gmail.com


 
Posts RSSComments RSSBack to top
© 2011 கோடங்கி ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0