பிரித்தானியாவின் லேபர் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் எம்.பியான சாதிக் கான் என்பவர் தற்சமயம் மிகுந்த காவல்த்துறை பாதுக்காப்பில் இருந்து வருகின்றார். அவர் செய்த ஒரே விடயம் சமத்துவத் திருமணத்துக்கு ஆதரவாகப் பாராளமன்றத்தில் வாக்களித்தமை தான். அதற்குக் கடும் கண்டனமும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் ப்ராட்போர்ட்டை ச்ஏர்ந்த ஜாமியா இஸ்லாமிய ரிஸ்வியா பள்ளிவாசலைச் சேர்ந்த இமாம் முப்தி முகம்மத் அஸ்லாம் நக்ஸ்பாண்டி பந்தல்வி என்பவர். சாதிக் கான் உட்பட ஐந்து முஸ்லிம் எம்.பி.க்கள் சமபாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அந்த ஐவருக்கும் பல இஸ்லாமியர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இது குறித்துச் சாதிக் கான் எம்.பி, '' திருமணம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. திருமணம் என்பது நீண்ட கால உறவுக்கும், அன்புக்குமான ஒரு அடையாளம், அத்தோடு காதல் உறவுகளுக்குத் தேசம் திருமணப் பந்தத்தின் ஊடாகவே முழு ஆதரவையும், அங்கீகாரத்தையும் தருகின்றது. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தவும், நீண்ட கால உறவு கொள்ளவும் பாலியல் நாட்டம், பாலியல் அடையாளம் கடந்து திருமணத்துக்கு ஆதரவு தருவதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது'' என்றார்.
ஆனால் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த பல இஸ்லாமிய மதக்குருக்கள் இவர்கள் அனைவரும் இனி முஸ்லிம்களாக இருக்க இயலாது எனவும், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படல் ( மரணம் ) வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அத்தோடு இங்கிலாந்தில் இனவெறி பரப்பி வரும் கடும் போக்கு அமைப்பான அல் முகாஜிரோம் என்ற அமைப்பின் தலைவர் அஞ்சம் சௌத்ரி இந்த எம்.பி.களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளான்.
ஆனால் பெரும்பான்மையான இங்கிலாந்து முஸ்லிம் மக்கள் சமத்துவத் திருமணத்துக்கு ஆதரவு தருவதாகத் தொழிலாளர் கட்சியின் முக்கியக் கொள்கை பரப்பு செயலாளரும், சம பாலினத்தவரின் உரிமைகளுக்கு ஆதரவாகப் போராடி வருபவருமான பீட்டர் தாட்சல் கூறியுள்ளார்.
'' பெரும்பான்மையான முஸ்லிம் எம்.பி.க்கள் சம பாலினத் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தது மகிழ்ச்சி தருகின்றது. சமத்துவத் திருமணத்தைத் தடை செய்வது என்பது நிச்சயமாக ஒதுக்கு முறையாகும். ஒதுக்கி வைத்தல் என்பது இஸ்லாமிய பண்பு கிடையாது. ஒரு சில இனவெறி பரப்பும் இஸ்லாமியர்களே இதனை எதிர்க்கின்றனர். ஆனால் இஸ்லாம் காதலையும், திருமணத்தையும் ஆதரிக்கின்றது. சம பாலின தம்பதிகளும் உண்மையாகக் காதலிக்கின்றார்கள், அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வதை மதக்குருக்கள் வரவேற்க வேண்டும்.
இஸ்லாமியர்களில் உள்ள சிறு பிரிவு கடும்போக்காளர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் பிரித்தானியாவின் ஒட்டு மொத்த முஸ்லிம்களைப் பிரதிபலிக்க மாட்டார்கள். சமத்துவ முஸ்லிம்களும், சம பாலினத்தவருகளும் இவ்வாறான கடும் போக்களர்களைக் கட்டுப்படுத்த உழைத்து வருகின்றார்கள். இன ஒதுக்கு முறைகளும், வன்முறைகளும் இரு சமூகத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்துள்ளார்கள்.
அது மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் பெரும்பங்கான முஸ்லிம் சம பாலின சமூகமும் உள்ளது. முஸ்லிம் சம பாலினத்தவருகளுக்கு எனப் பற்பல அமைப்புக்களும், இமாம்களும் கூட உள்ளனர். முஸ்லிமாகவும், சம பாலினத்தவராகவும் வாழ முடியும் என அவர்கள் நம்புகின்றார்கள். '' என அவர் கூறினார்.
டென்மார்க்கைச் சேர்ந்த சம பாலின முஸ்லிம் போராளியும், மொழியியல் வல்லுநருமான மிக்கேல் சினான் என்பவர் முஸ்லிமாகவும், சம பாலினத்தவராகவும் இருப்பதில் எந்த வித பிரச்சனையும் இல்லை எனக் கூறுகின்றார்.
'' முஸ்லிம்களாகிய நாங்கள் இன்று பெரும் தொகையில் இருக்கின்றோம், அதனால் பழம் வாழ்க்கை முறையில் வாழ்வது என்பது இயலாத காரியமாகும். கிறித்தவர்கள் எவ்வாறு விவிலியல் சொல்வது போலவே முழுமையாக வாழ முடியவில்லையோ, அதே போல முஸ்லிம்களாகிய நாமும் வாழ முடியாது. இதனைச் சில பயங்கரவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
ஒரு தானிஸாக இருப்பதில் நான் பெருமையடைகின்றேன், ஏனெனில் கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பது இங்கு உள்ளது. ஒரு சில விசமிகளால் இங்குப் பிரச்சனை இருக்கின்றது தான், ஆனால் உண்மையில் அவர்கள் இச் சமூகத்தைச் சேராதவர்கள். அவர்களை நான் மதிக்கின்றேன், இருந்தாலும் அவர்களால் இங்கு இணைந்து வாழ முடியவில்லை என்றால் தாராளமாக அவர்களுக்கு ஏற்றார் போல உள்ள நாடுகளுக்குப் போய் விடுவதே சிறந்தது '' என்றார் அவர்.
சமத்துவ ஜனநாயக விழுமியங்களோடும், சமாதானத்தோடும் வாழ முற்படும் எந்தவித சிறுபான்மை இன சமூகத்துக்கும் நாம் முழு ஆதரவு அளிக்க வேண்டும். குறிப்பாக துவேசங்களையும், வன்முறைகளையும் தூண்டி விடும் பயங்கரவாதிகள் ஒரு நாகரிக நவீன சமூகத்துக்கு ஏற்புடையவர்களே அல்ல, அவர்களையும், அவர்களது விச பரப்புரைகளைய்ம் முற்றாக அழித்து விடுவதே சாலச் சிறந்தது. உலகின் வல்லரசாகவும், முழு சுதந்திரமும் மிக்க இங்கிலாந்து போன்ற நாட்டின் ஒரு பாராளமன்ற உறுப்பினருக்கே 24 மணிநேர பாதுக்காப்பு தேவைப்படும் அவலம் எழுந்துள்ளது நிச்சயம் வேதனையான ஒன்றே ஆகும்.
நன்றி: பிரிதிங்கர்

islam never minkle with democracy. why englishs cheats themselves. so sad news for future generations englishs. deport all muslims from europe and replace with butthist and hindus, chinish,. This is time for act. otherwise england will be a next soudhiarbia. so so sad and scary news.
ReplyDelete.
World War III with Islam
ReplyDeleteBy Richard Salbato
http://unitypublishing.com/Government/IslamWar.htm
இங்கிலாந்தில் முஸ்லிம்களின் தொல்லை ரொம்ப மோசம். 1961-யில் வெறும் 50, 000 முஸ்லிமே இருந்தாங்க.. ஆனா இப்போது 30 லட்சம் பேர் இருக்காங்க. சுமார் 40 % முஸ்லிம் வேலைக்கு போகாமல் சோசியல் பணத்தில் வாழ்ந்து வராங்க.. நிறைய பேரால ஒரு பிரயோசனமும் கிடையாது. அதோடு குற்றவாளிகளில் 30 % பேர் முஸ்லிம்களே. பல இடங்களில் முஸ்லிம் காலனிகளை உருவாக்கிக் கொண்டு வேறு ஆளுங்க வீடு வாங்கவோ, குடியேறவோ மிரட்டுவாங்க. வழிப்பறி, பாங்க் மோசடி, கிரடிட் கார்ட் மோசடி, போதைப் பொருள் விற்பது, கள்ளக் கடத்தல்கள், ஆட் கடத்தல்கள், ரவுடித் தனம் எல்லாம் முஸ்லிம்களிடம் ரொம்பவே அதிகம். அதோடு இவர்கள் மீது புகார் கொடுத்தாலோ, கைது செய்தாலோ இஸ்லாமோ போபியா என்ற போர்வையில் புகார் கொடுக்கிறவங்க மேலயே கேஸ் போடுவாங்க ..
ReplyDeleteலண்டனில் முஸ்லிம் ஏரியாக்களில் பெண்கள் ஆங்கில ஆடை போட முடியாது, அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் எல்லாம் சாதாரணமாக நடத்தப்படும். அதோடு அஞ்சம் சவுத்ரி உட்பட பல இமாம்கள் வெள்ளையரை கொல்லணும், கற்பழிக்கணும், வேலைக்கு போக மாட்டோம் என வெளிப்படையாக பேசுவதைக் கூட இங்கிலாந்து அரசு சகிச்சிட்டு இருக்கு. இங்கிலாந்து அரசியல்வாதிங்க நிறைய பேருக்கு சவுதியில் இருந்து பணம் வருது, அதை வாங்கிட்டு சும்மா இருந்திருவாங்க.. சகிப்புத் தன்மை என்ற பெயரில் ஆங்கிலேயேரும் அடக்கப்படுவாங்க. இதே நிலை நீடிச்சா இங்கிலாந்து கொஞ்ச நாளில் சவுதி அரேபியாவா மாறிடும். தேவையற்ற குடியேற்றங்களை தடுக்கணும், ஏரியா, காலனிகளை கலைக்கணும் . முக்கியமா சோசியல் பணத்தை நிறுத்தணும். ஒழுங்கா வேலைக்குப் போனாலே பாதி பிரச்சனை குறையும், வேலை வெட்டி இல்லாம அராஜகம் பண்றவங்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பனும். இல்லை எனில் இந்தியாவில் நடந்த மதக் கலவரம் போல இங்கேயும் நடக்கலாம். 16-ம் நூற்றாண்டில் எவ்வாறு கத்தோலிக்கர்கள் ஒழிக்கப்பட்டார்களோ, அதே நிலைமை மீண்டும் இங்கிலாந்துக்கு வரக் கூடும். அரசாங்கம் ஒரு பெரும் சாத்தானை உணவிட்டு வளர்த்து வருகின்றது.
இஸ்லாமியர்களால் இங்கிலாந்து அழுகி நாறுவதை தெளிவாகவே விபரித்துள்ளீர்கள்.இங்கிலாந்து அரசியல்வாதிகள் தாங்க மட்டும் நல்லா இருக்க வேண்டும் என்பதிற்காக அராபிய பணத்தை பெற்று கொண்டு இஸ்லாமை அனுமதித்து நாட்டை நாசமாக்கும் பேய்கள். மற்ற மற்ற ஐரோப்பிய நாடுகள் அப்படியில்லை. இஸ்லாமியர்கள் பற்றி நல்லாவே புரிஞ்சிட்டாங்க.
Deleteஇந்தியாவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கிலாந்து அரசியல்வாதிகள் மாதிரியே தான் தமிழக திராவிடகாரர்கள்.
அதோடு இங்கிலாந்து முஸ்லிம்கள் தமது பிள்ளைகளுக்கு இந்தியா, பாகிஸ்தான், சோமாலியா என சொந்த நாடுகளில் இருந்து மணமக்களை கொண்டு வந்து கட்டாய திருமணம் செய்றாங்க. அதனை எதிர்க்கும் பிள்ளைகளை கொன்றுவிடுறாங்க, அதோட வெள்ளைக்கார பெண்களை கற்பழிக்கவும் பல இமாம்கள் சொல்லித் தராங்க. வெள்ளைக்கார பெண்களோடு பழகி அவங்க, காசை எல்லாம் சுரண்டு, காரியம் முடிஞ்சதும் மதம் மாறு கலியாணம் பண்றேன் என மிரட்டுவாங்க, மாட்டேன் என சொன்னா விட்டுட்டு போய் பாகிஸ்தானில் 15.16 வயசு பெண்ணைக் கட்டிக்கிட்டு வருவாங்க. வெள்ளைக்கார பொண்ணுங்க கூட சுத்தும் போதும் மட்டும் தண்ணியடிப்பாங்க, ஜீன்ஸ் போடுவாங்க, அபின் சாப்பிடுவாங்க, முடி வளர்ப்பாங்க எல்லாம் பண்ணுவாங்க. கலியாணம் ஆனதும் பாகிஸ்தான் அங்கி போட்டுட்டு அல்லா அல்லா என்பாங்க. கலியாணம் ஆன பல பேர் வேலைக்கு போறதே இல்லை. இருக்கவே இருக்கு சோசியல் பணம், அதோடு நாலு, ஐந்து பிள்ளையை பெற்று பிள்ளைகளுக்கு கிடைக்கும் சைல்ட் பெனிபிட்டையும் எடுப்பாங்க. திடிர் எனப் பார்த்தா பத்து பேர் இருக்க இடத்தில பிரமாண்ட மசூதி வந்திடும் . அப்புறம் அந்த ஏரியாவிலே சாதாரண ஆளுங்க போகவே முடியாது. ராத்திரியில அடாவடித்தனம் பண்ணுவாங்க.
ReplyDeleteஇவங்க பலரும் ஆள் கடத்தல் பண்ணி ஆயிரம் ஆயிரம் பவுண்ட்ஸ் சம்பாதிக்கிறவங்க, சிலர் போலிக் கிரடிட் கார்ட் மோசடி பண்றவங்க. எல்லோருக்கும் இது தெரியும், ஆனா ஒன்னும் செய்ய முடியாத நிலை.
பல முஸ்லிம் ஏரியாக்களில் ஷரிய சட்டம் நடைமுறையில் இருக்கு. பிரான்ஸ் மாதிரி இங்கிலாந்தில் கடுமையான சட்டம் இல்லை. இங்கிலாந்தின் இந்த நிலைமைக்கு லேபர் கட்சி, டோரி கட்சி ஆகியவையும் தான் பொறுப்பு. வருங்காலங்களில் இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் உட்பட அனைவரும் பிரித்தானிய தேசியக் கட்சிக்கு வாக்குப் போடணும் இல்லை என்றால் இங்கிலாந்து இன்னொரு சவுதியாக மாறிவிடும் என்பது நிச்சயம்.
இங்கிலாந்தில் அடுத்த பிரச்சனை கற்பழிப்புக்கள், முஸ்லிம் வந்த பிறகு இங்கு கற்பழிப்பு அதிகமாகி உள்ளது. கற்பழிப்பு செய்யுறவங்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர். கற்பழிச்சிட்டு மதப் பிரச்சனை எனக்கூறினால் கோர்ட் விடுதலை செய்திடும், அதோட பல இமாம்கள் முஸ்லிம் இல்லாத பெண்களை கற்பழிக்கிறது தப்பே இல்லை என பிரச்சாரம் பண்றாங்க.. 94 % கற்பழிப்புக்களை நிகழ்த்துவது முஸ்லிம்கள் என்பது அதிர்ச்சியான ஒரு விஷயம்.
ReplyDeleteமுஸ்லிம்களிடம் காணப்படும் இன்னொரு பிரச்சனை குழந்தப் பாலியல் தொல்லைகள். முஸ்லிம் சமூகத்தில் அதிகமான குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகுகின்றார்கள். கொஞ்சம் வயது வந்த பெண் வேறு இன ஆணோடு ஜஸ்ட் பிரண்டா இருந்தாலே, அவங்க வீட்டில உள்ளவங்க கன்னி பரிசோதனை செஞ்சு பார்ப்பாங்க என சொல்லி என் தோழி அழுதாள். செண்டிமென்டல் ப்ளாக்மெயில்களுக்கு பயந்து பல முஸ்லிம் பெண்கள் வெளியிலேயே சொல்லாம புழுங்கிட்டு இருக்காங்க. இல்லைனா அப்பாவோ, அம்மாவோ தற்கொலை பண்ணிடுவாங்க என மிரட்டுவாங்களாம்.
பல இளம் முஸ்லிம்கள் வீட்டில ஒரு மாதிரியும் வெளியில ஒரு மாதிரியும் வாழ்றாங்க. மற்ற இங்கிலாந்து பிள்ளைங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை இவர்கள் மறைச்சு மறைச்சு அனுபவிக்கிறாங்க. அப்புறம் முஸ்லிம்களுக்கும் - யூதருக்கும், முஸ்லிம்களுக்கும் - சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் - இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் - வெள்ளையருக்கும் எப்போதும் பிரச்சனை. முக்கியமா, முஸ்லிம் பெண்கள் யூதரோட, சீக்கியரோட பழகினால் அவ்வளவு தான் கலவரமே வெடிக்கும்.
இன்னும் சொல்லிட்டே போகலாம். இங்கிலாந்தே இனி உன் தலையெழுத்தை மாற்றவே முடியாது போல !!!
சில பல முஸ்லிம்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டுள்ளது......அவர்கள் அறியாமையில் உள்ளார்கள்...அவர்களுக்கு நாம் நல்வழி காட்டவேண்டும்
ReplyDeleteஇந்தியாவில் பல பிரிவினைகளை தூண்டி பலபேரின் சாவுக்கு காரணமான இங்கிலாந்துக்காரன் கடைசியில் அதே போல பிரச்சனையில் மாட்டிக்கொண்டானா?
ReplyDeleteஎல்லாம் அவனவன் செஞ்ச வினை!
வணக்கம் சகோ நல்ல பதிவு,
ReplyDeleteசம பாலின திருமணம் என்பது பாலின் சிறுபானமையினரின் உரிமை என்பதை நாகரிக உலகம் உணர்ந்து விட்டாலும், 6ஆம் நூற்றாண்டு மதவாதிகள் உணரத் தயாராக இல்லை.
மத்வாதிகளின் அச்சுறுட்தல்களுக்கு ஆளாகும் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், அடைக்கலம் புகுந்த நாட்டின் பாதுகாப்பை கேலிக்கூத்தாக்கும் மத்வாதிகளை வெளியேற்றுவதுமே சால சிறந்தது!!
ஒரு 100 மதவாதி தலைகளை சொந்த நாட்டுக்கு பொட்டியைக் கட்டினால், எல்லாரும் அடங்கி விடுவார்கள். சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் வேறு நாடு வந்தோம் என்பதை உணர மறுப்பதால் துள்ளுகிறான் மத்வாதி!!
பொது சிவில் சட்டமே மதவாதத்தின் மருந்து!!!
நன்றி!!
http://stream.aljazeera.com/story/201302062143-0022530
ReplyDeleteMuslim Patrol' police London streets
A group of young men are attempting to create 'Muslim zones' in East London.