அனாஹிதா, இராக்கைச் சேர்ந்த 28 வயது இளம் பெண். இசையைத் தனது உயிராகக் கருதி தனதை உயிரையும் துச்சமாக எண்ணி வாழ்ந்து வருகின்றார். ஒரு இஸ்லாமிய வீட்டில் பிறந்து வளர்ந்த அவர், தனது பெற்றோரின் மதத்தை நிராகரித்துவிட்டார். ஜனாசா என்ற பெயரில் பாடல்களைப் பாடி வருகின்றார். இராக்கின் சதாமின் வீழ்ச்சிக்குப் பின்னர், வெகுவாக இளைஞர்கள் பலர் இஸ்லாமின் பிடியில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயன்று வருகின்றார்கள். ஆனால் இராக்கின் பழமைவாத அரசியல் அதிகார வர்க்கமும், மத அதிகார வர்க்கமும் இவர்களைக் கட்டம் கட்டி தீர்த்துக் கட்டி வருகின்றன.
ப்ளாக் மெட்டல் என அழைக்கப்படும் அதிரடி இசை வடிவத்தால் ஈர்க்கப்பட்ட இப்பெண் பல பாடல்களைப் பாடி வருகின்றார். இவரின் முதல் வெளியீடான ''குரானின் பக்கங்களைக் கொழுத்துவோம் '' என்ற இசைத் தட்டு மொத்தம் 13 நிமிடங்கள் ஓடக் கூடிய, ஐந்து பாடல்களைக் கொண்டது.
ப்ளாக் மெட்டல் இசைக் கலைஞர்கள் பொதுவாகக் கிருத்தவ எதிர்ப்புப் பாடல்களைப் பாடக் கூடியவர்கள். இதே பாணியை இஸ்லாமின் கொடூரங்களுக்கு எதிராகத் தமது இசை யுத்தத்தைத் தொடங்கி உள்ளார்கள்.
அவர் அண்மையில் தி அட்லாண்டிக் பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறுகின்றார், '' நான் அறிவியலைத் தகவல்களைப் படிக்க ஆரம்பித்த போது, அது இஸ்லாமோடு பொருந்தாமல் இருப்பதை உணர்ந்தேன், ஆனால் அவர்கள் ''மூளைச் சலவை'' செய்து மக்களிடம் இஸ்லாமை நம்ப வைக்கின்றார்கள் '' என்றார்.
இப்லிஸின் விதைகள் என்ற மற்றுமொரு இராக்கிய இசைக் குழுவிலும் இணைந்து பாடி வருகின்றார். அவற்றில் பெரும் புகழ் வாய்ந்த பாடல்கள் : '' இஸ்லாமிய பொய்கள் '', '' குரானின் பக்கங்களைக் கொழுத்துவோம்'', '' மனித குலத்தை இஸ்லாம் செய்த மூளைச் சலவை'' ஆகியவை புகழ் வாய்ந்தவை.
அவரின் இஸ்லாமிய வெறுப்புக்கு முக்கியக் காரணங்களாக அவர் கூறுவது இஸ்லாமில் நடைபெறும் கொலைகளும், குற்றங்களும் என்று தான் கூறுகின்றார், '' இஸ்லாமிய மனித வெடிக் குண்டுத் தாக்குதலில் எனது பெற்றோர்களையும், இளம் தம்பியையும் இழந்தேன், மதங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களால் நிகழ்த்தப்படும் கொடூரங்களால் எனது கல்லூரி நண்பர்களையும் இழந்தேன் '' என்றார்.
இவர்களின் இந்தப் பாடல்களால் இவர்களின் உயிர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கின்றன. பலர் தமது சுயவிவரங்களை வெளியிடுவதில்லை. அப்படி வெளியிட்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இது தான், '' ஒரே பதில் தான். என்னைக் கொல்வார்கள், தலையை அறுத்து எனது தோழர்களைக் கொல்வார்கள் அவ்வளவு தான் '' என்றார்.
அவரின் இசைக்குழுவுக்கு ஜனாசா என்று பெயரிட்டுள்ளார். ஜனாசா என்றால் அரபு மொழியில் '' ஒப்பாரிப் பாடல்கள் '' என்று அர்த்தமாம். அவரின் பாடல்கள் ஒரே ஒரு இணையத் தளத்தில் மட்டுமே விற்பனையாகியது. அதுவும் இப்போது விற்றுத் தீர்ந்தாகி விட்டது. அவரின் சில இசைகள் யூட்யுபில் காணக் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கீழே தொகுத்துள்ளேன்.

புதிய செய்திகள். அடக்குமுறை நிறந்த இஸ்லாத்திலிருந்து வெளியே வந்து எதிர்ப்பது நிச்சயம் கடினம். ஆனால் நடப்பது நல்லது.
ReplyDelete//நான் அறிவியலைத் தகவல்களைப் படிக்க ஆரம்பித்த போது அது இஸ்லாமோடு பொருந்தாமல் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் அவர்கள் மூளைச் சலவை செய்து மக்களிடம் இஸ்லாமை நம்ப வைக்கின்றார்கள்//
ReplyDeleteமகத்தான இந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி சகோ.
ஆச்சர்யமாக இருக்கிறது இதைப்படிக்கும் போது!துணிச்சலான பெண்மணி!எப்படியோ நல்லது நடந்தால் சரி வன்முறைகள் ஏதுமின்றி.பகிர்விற்கு நன்றிகள்.சந்திப்போம்!ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
ReplyDeleteஇதனாலதான் நம்ம மிஸ்டர். ட்வண்டிபர்சண்ட் இந்த முஸ்லிமாக்களுக்கு மூளையும் கம்மி, ஈமானும் கம்மின்னு சொல்லி, இந்த முஸ்லிமாக்களுக்கு சுவனமே கிடையாதுன்னுட்டார்.
ReplyDeleteஇந்த முஸ்லிமாக்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் கேட்டகிரி என்பது ஈமாந்தாரி முஸ்லீம்கள் அனைவருக்கும் தெரியும்.
அதுனாலதான் கொஞ்சம் மிரட்டி உருட்டி வக்கணும்ங்கிறது..
இதுனாலதான் இஸ்லாமிய ஆராய்சி செஞ்சி கட்டுரை எழுதி தாவா பண்ணிருக்கேன்.
ஏன் முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள்?
அதுதான இந்த முர்த்தத் முஸ்லிமா எனக்கு கொஞ்சமும் ஆச்சரியமில்லை. எல்லா முஸ்லிமாக்குள்ளாயும் ஒரு முர்த்தத் ஒளிஞ்சிருக்கார் என்றுதான் நான் நெனக்குறேன்.
அதுனாலதான் நம்ம ஈமாந்தாரிகளுக்கு வெடச்ச ஹூரி கொடுக்கிறேன்னு ஆச காட்டின மிஸ்டர் ட்வண்டி பர்ஸண்ட், முஸ்லிமாக்களுக்கு ஹூரன் கொடுக்கிறேன்னு சொல்லலை
இதுவரை அறியாத தகவல்
ReplyDeleteஅந்தப் பெண்ணின் துணிச்சல் பாராட்டுக்குரியது
கேள்விகளுக்கு மிகச் சரியான பதில் சொல்லமுடியாத போதும்
கண்மூடித்தனமான நம்பிக்கையுமே வன்முறையின் பக்கம்
யாரையும் இட்டுச் செல்கிறது.அது மதமாயினும்
வேறு ஏதாயினும் சரி
தெளிவூட்டும் பதிவு
பகிர்வுக்கு நன்றி
tha.ma 1
ReplyDeleteshakiribnu,
ReplyDelete//மிஸ்டர். ட்வண்டிபர்சண்ட்//
?????????
தைரியம் தான் அந்தப் பெண்ணுக்கு.
ReplyDeleteஇதை நம் பார்வைக்குக் கொண்டு வந்த உங்களுக்கு நன்றி.
ஆனாலும் ‘இசை’யை வெறுப்பது எப்படியென்றும் தெரியவில்லை. இதற்கு “சகோ”க்கள் கொடுக்கும் விளக்கம் .. அடே அப்பா! .. பொருளுமில்லை; பொருத்தமுமில்லை!
ReplyDeleteசபாஷ். அல்லும் பகலும் இடையறாது இந்த மாதிரியான நச்சு பதிவுகளை தேடி தேடி கண்டுபிடித்து பதிவு செய்து பொச்சரிப்பை தீர்த்து கொள்ளவும்.
ReplyDeleteசிறந்த பாராட்டக்கூடிய இது போன்ற பதிவு சேவையை கோடங்கி விடாது கோடங்கியடித்து கொண்டே இருக்கட்டும்.
சொறிந்து விட்டு கூடி கும்மியடிக்க ஒரு சிறு கூட்டமே இருக்கிறது.
கூடிய விரைவில் கோடங்கிக்கும் கும்மிகளுக்கும் சர்வதேச அங்கீகாரத்துடன் நோபல் , புலீட்சர் பரிசுகள் பரிந்துரைக்கப்பட்டுவிடும்.
தமிழ் பதிவுலகத்தில் விதையுங்கள் விஷவிதைகளை. வளர்க விஷ செடிகள்.
முற்றிலும் யாரும் எதிர்பார்க்காத புதிய செய்தி,நம் நாட்டிலேயே இதுபோல் சொல்லத்துணிபவர்கள் யாரும் இல்லை,இஸ்லாம் நாட்டில் சொல்வதென்றால்...உண்மையில் புரட்சிப் பெண் தான் வாழ்த்துவோம்.
ReplyDeleteநன்றி சகோ.
இசையை வெறுக்க வேண்டியதில்லை, அதுவும் ஒரு சுவையான உணவு போலவே,. சிலர் வாழ்வதற்காக உண்கின்றனர், சிலர் உண்ம்பத்ர்க்காக வாழ்கின்றனர், அதிகம் உண்டால் உடம்பு வீனா போகும், அதிகம் இசைத்தால் / சுகித்தால் எது கேட்டு போகும் என்றுதான் அறிதியிடமுடியவில்லை .
ReplyDeleteசமூகம் என்றும் சொல்பவர்கள் எனக்கு தனியாக மின்னஞ்சல் செய்யவும். பிளேடால் கொலைகள் அதிகமா? கத்தியால் அதிகமா? என்பது போன்று பேசுவோ
சகோ.
ReplyDeleteஅதிசயமான செய்தி, அந்த பெண் இன்னுமா உயிருடன் இருக்கின்றார்?. உண்மையில் பயமறியா பெண்ணாகத்தான் இருப்பார் போலும்.
அனாஹிதாவுக்கு எனது வாழ்த்துகள். இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கடையநல்லூரில் குர்ஆனை கேள்வி கேட்ட இஸ்லாமியனை ஊரைவிட்டு ஓதுக்குகிறார்கள்-மிரட்டுகிறார்கள் இஸ்லாமிய வெறியர்கள். ஆனால் இஸலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் குர்ஆனை கேள்வி கேட்டும் அனாஹிதாவின் துணிச்சல் அசாத்தியமானது. போராளிகளுக்கு உயிரைவிட கொள்கைதான் மேலானது என்பதற்கு அனாஹிதா ஒரு எடுத்துக்காட்டு. ஒரு அனாஹிதாவை அழித்தாலும் ஓராயிரம் அனாஹிதாக்கள் உருவாகுவார்கள். அனாஹிதாக்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
ReplyDelete//கடையநல்லூரில் குர்ஆனை கேள்வி கேட்ட இஸ்லாமியனை ஊரைவிட்டு ஓதுக்குகிறார்கள்-மிரட்டுகிறார்கள்//
ReplyDeleteபர்க்கா வேண்டாமென்று இஸ்லாமியப் பெண்கள் கூறிய ‘நீயா நானா?’ நிகழ்ச்சியை நடத்த விடாத ‘வீர’ முஸ்லீம்கள் உள்ள நாடல்லவா இது. அதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்து நமக்கு இத்தனை ஐயம்.
//சகோ.
ReplyDeleteஅதிசயமான செய்தி, அந்த பெண் இன்னுமா உயிருடன் இருக்கின்றார்?. உண்மையில் பயமறியா பெண்ணாகத்தான் இருப்பார் போலும்.//
நரேன் சார், ஒரு சின்ன திருத்தம்.
"அந்த பெண் இன்னுமா உயிருடன் இருக்கின்றார்?. உண்மையில் முகவரி யாராலும் அறிய முடியாதவராக தான் அந்த பெண் இருப்பார் போலும்"
:))
நாட்டு நெலமை அப்படி :))
@ தேவப்ரியா சாலமன் - பூரண மக்களாட்சியை தழுவினால் யாவரும் எந்த மதத்திலிருந்து வெளியேறிவிட முடியும் .. ஆனால் அச்சம் காரணமாக சட்டத்தால் வெளியேற்றங்களை தடுத்து வைத்துள்ளார்கள்
ReplyDelete@ thequickfox -நிச்சயம் அவரின் தைரியத்தை பாராட்டவே செய்கின்றேன் !!!
ReplyDelete@ அதிசயா - ஆண்களை விடவும் பெண்கள் துணிச்சலானவர்களே !!! கருத்துக்கு நன்றிகள் !
ReplyDelete@ shakiribnu - உங்களின் கருத்துக்கள் நியாயமாகவே படுகின்றது !!! பெண்களை அவர்கள் மதக் காரியங்களில் இருந்து வெளியேயே வைத்துள்ளனர் ... !!! அதே போல சுவனத்தில் கூட ஹூரன்கள் கொடுக்கப்படாதத்தையும் நாம் கண்டிக்கின்றோம் !!!
ReplyDelete@ ரமணி - //கண்மூடித்தனமான நம்பிக்கையுமே வன்முறையின் பக்கம்
ReplyDeleteயாரையும் இட்டுச் செல்கிறது.அது மதமாயினும்
வேறு ஏதாயினும் சரி//
மிகச் சரியாக சொன்னீர்கள் .....
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் !!!
@ தருமி - இசையை யாராலும் வெறுக்க முடியாது !!! எதோ ஒரு வகையில் இசை நம்முள் விரவிக் கிடக்கின்றது ... சகோக்கள் கொடுத்த விளக்கம் என்ன ? எனக்குத் தெரியாதே !
ReplyDelete@ உண்மைகள் - உண்மைகளை எழுதுவது நச்சுப் பதிவுகளாகாது சகோ. இவற்றை எல்லாம் தேடி பித்து வந்தவை அல்ல. இயல்பாகவே பத்திரிக்கை, தொலைக் காட்சி, இணையம், பேஸ்புக் என்பவதில் வருவது தான் !!!
ReplyDeleteஉண்மைகள் என்ற பெயரில் உண்மைகளை எழுதுவதை தடுக்க நினைப்பது சரியா சகோ.
@ இனியவன் - நிச்சயமாக அவரின் இச்செயல் பாராட்டத் தக்கவையே ஆகும்
ReplyDelete@ஷர்புதீன் - //அதிகம் இசைத்தால் / சுகித்தால் எது கேட்டு போகும் என்றுதான் அறிதியிடமுடியவில்லை .//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் !!! இசையால் எதுவும் கெடாது !!! என்பது தான் உண்மையாக இருக்க முடியும் ... !!! இஸ்லாமிய உலகில் எழுந்த இசை வடிவங்கள் பலவும் இரசிக்கும் படியானவை .. சூபிக்கள் இறைவனை இசையால் தேடினார்கள் .. கஜல்கள் போன்றவை இன்றளவும் பெரும் புகழ் வாய்ந்தவை !!!
@ நரேன் - முகவரி தெரியாத வரைக்கும் உயிருடன் இருப்பார் !!!
ReplyDelete@ ஊரான் - //போராளிகளுக்கு உயிரைவிட கொள்கைதான் மேலானது என்பதற்கு அனாஹிதா ஒரு எடுத்துக்காட்டு//
ReplyDeleteமிகச் சரியாக சொன்னீர்கள் !!! ஆனால் அனாஹிதா வாழ வேண்டும் !!! அவரின் இசை உலகெங்கும் பரவ வேண்டும் ....
@ தருமி - // பர்க்கா வேண்டாமென்று இஸ்லாமியப் பெண்கள் கூறிய ‘நீயா நானா?’ நிகழ்ச்சியை நடத்த விடாத ‘வீர’ முஸ்லீம்கள் உள்ள நாடல்லவா இது. அதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்து நமக்கு இத்தனை ஐயம்.//
ReplyDeleteஇது வேறா ? இந்தியா வாழ்க ! வளர்க !
@ கரிகாலன் - //"அந்த பெண் இன்னுமா உயிருடன் இருக்கின்றார்?. உண்மையில் முகவரி யாராலும் அறிய முடியாதவராக தான் அந்த பெண் இருப்பார் போலும்"//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் !!! இரகசியமாகத் தான் வாழ வேண்டி இருக்கும் என நினைக்கின்றேன் .. பல நாடுகளில் நிலைமை அப்படித் தான் இருக்கு !
ப்ளாக் மெட்டல் இசைக்கு நான் இரசிகன் .. அதில் அரபு மணமும் இணைந்து வந்தால் .. சூப்பராக இருக்கின்றது !!!
ReplyDeleteகாபிர் தருமி அவர்களே,
ReplyDeleteமிஸ்டர் ட்வண்டி பர்சண்ட் என்பது நமது காககககேவை மூமின்கள் செல்லமாக அழைக்கும் வார்த்தையாகும்.
மூமின்கள் அடிக்கும் எல்லா கொள்ளையிலும் 20 சதவீதத்தை அல்லாஹ்வின் ஒரே எறைதூதரிடம் கொடுத்துவிடவேண்டுமென்று காக்காவலிப்பு இல்லாமலேயே எறக்கியிருக்கிறார்.
நம்ம ஹூரிபிரியர்கள் , உண்ண உணவில்லை உடுத்த உடையில்லை என்றெல்லாம் பிலிம் காட்டினாலும், உண்மை அவர் கொள்ளையால் ரொம்ப பெரிய பணக்காரராக ஆனார், ஏராளமான அடிமைகள், பொண்டாட்டிகள், வப்பாட்டிகள் என்று ஜாலியாக இருந்திருக்கிறார். அவருக்கு பின்னால் வந்த அபுபக்கர், முகம்மதுவின் மகள் பாத்திமாவுக்கும் மருமகனுக்கும் ஆப்படிப்பதற்காக, முக்ம்மது ஏழை பாழை, அவர் சொத்தெல்லாம் உம்மாவுக்குத்தான் (அதாவது எனக்கும் என மகள் அயீஷாவுக்கும்தான்) என்று சொல்லி அபகரித்துகொண்டுவிட்டார்.
அது என்ன உழைச்சி சம்பாரிச்ச காசா? அப்படித்தான் போவும்.
@ shakiribnu - // அது என்ன உழைச்சி சம்பாரிச்ச காசா? அப்படித்தான் போவும். //
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் !!!